Pages

Thursday, November 20, 2008

வெற்றிலை ஆருடம்



வெற்றிலை மெல்பவர்கள் ஏதாவது வாக்கு சொன்னால் பலிக்குமாம்.சமீபத்தில் ”என்றென்றும் வாலி” என்ற நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்த்து. அதில் இயக்குனர் பாரதிராஜா சொன்ன தகவல் இது. உங்களுக்கும் ஏதேனும் அனுபவம் இருந்தால் சற்றே நினைவுகளை அசைபோடுங்கள் வெற்றிலையோடு

Tuesday, November 18, 2008

சமீபத்தில் படித்தது:

மேல் இமை நான்,
கீழ் இமை நீ
நம் கண்கள் உறங்குவது எப்போது?

----யாரோ-------

கிரகாம்பெல் கூறியது:

“மற்றவர்கள் சென்ற பாதையில் நீங்கள் பயணம் செய்யாதீர்கள்!.
அது அவர்கள் சென்ற உச்சம் வரை மட்டுமே செல்லும்."